திருக்குறள் · ௧௨௬
திருக்குறள் 126
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து.
Like tortoise, who the five restrains In one, through seven worlds bliss obtains.
அதிகாரம் 13 · அடக்கம் உடைமை
பால்: அறத்துப்பால்
Orumaiyul Aamaipol Aindhatakkal Aatrin / Ezhumaiyum Emaap Putaiththu
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
