திருக்குறள் · ௧௨௫
Thirukkural 125
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.
To all humility is goodly grace; but chief to them With fortune blessed, -'tis fortune's diadem.
Chapter 13 · The Possession of Self-restraint
Book: Virtue
Ellaarkkum Nandraam Panidhal Avarullum / Selvarkke Selvam Thakaiththu
English: G. U. Pope (1886), public domain
