திருக்குறள் · ௪௭௬
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.
Who daring climbs, and would himself upraise Beyond the branch's tip, with life the forfeit pays.
Chapter 48 · The Knowledge of Power
Book: Wealth
Nunikkompar Erinaar Aqdhiran Thookkin / Uyirkkirudhi Aaki Vitum
English: G. U. Pope (1886), public domain
