திருக்குறள் · ௩௫
திருக்குறள் 35
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.
'Tis virtue when, his footsteps sliding not through envy, wrath, Lust, evil speech-these four, man onwards moves in ordered path.
அதிகாரம் 4 · அறன் வலியுறுத்தல்
பால்: அறத்துப்பால்
Azhukkaaru Avaavekuli Innaachchol Naankum / Izhukkaa Iyandradhu Aram
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
