திருக்குறள் · ௩௪௨
வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.
'Renunciation' made- ev'n here true pleasures men acquire; 'Renounce' while time is yet, if to those pleasures you aspire.
அதிகாரம் 35 · துறவு
பால்: அறத்துப்பால்
Ventin Un Taakath Thurakka / Thurandhapin Eentuiyar Paala Pala
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
