திருக்குறள் · ௧௩௦௮
திருக்குறள் 1308
நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும்
காதலர் இல்லா வழி.
What good can grieving do, when none who love Are there to know the grief thy soul endures?
அதிகாரம் 131 · புலவி
பால்: காமத்துப்பால்
Nodhal Evanmatru Nondhaarendru Aqdhariyum / Kaadhalar Illaa Vazhi
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
