திருக்குறள் · ௧௨௯௧
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.
You see his heart is his alone O heart, why not be all my own?
அதிகாரம் 130 · நெஞ்சொடு புலத்தல்
பால்: காமத்துப்பால்
Avarnenju Avarkkaadhal Kantum Evannenje / Neeemakku Aakaa Thadhu
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
