ஏற்றுகிறது…

திருக்குறள் · ௧௦௨௨

திருக்குறள் 1022

திருக்குறள் குறள் 1022 குடிசெயல் வகை

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்

நீள்வினையால் நீளும் குடி.

The manly act and knowledge full, when these combine In deed prolonged, then lengthens out the race's line.

அதிகாரம் 103 · குடிசெயல் வகை

பால்: பொருட்பால்

Aalvinaiyum Aandra Arivum Enairantin / Neelvinaiyaal Neelum Kuti

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/1022

படத்தைப் பதிவிறக்குங்கள்