திருக்குறள் · ௧௦௨௩
குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.
'I'll make my race renowned,' if man shall say, With vest succinct the goddess leads the way.
Chapter 103 · The Way of Maintaining the Family
Book: Wealth
Kutiseyval Ennum Oruvarkuth Theyvam / Matidhatruth Thaanmun Thurum
English: G. U. Pope (1886), public domain
