திருக்குறள் · ௯௯௯
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்.
To him who knows not how to smile in kindly mirth, Darkness in daytime broods o'er all the vast and mighty earth.
அதிகாரம் 100 · பண்புடைமை
பால்: பொருட்பால்
Nakalvallar Allaarkku Maayiru Gnaalam / Pakalumpaar Pattandru Irul
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
