திருக்குறள் · ௯௮௭
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு.
What fruit doth your perfection yield you, say! Unless to men who work you ill you good repay?
அதிகாரம் 99 · சான்றாண்மை
பால்: பொருட்பால்
Innaasey Thaarkkum Iniyave Seyyaakkaal / Enna Payaththadho Saalpu
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
