திருக்குறள் · ௯௭௯
பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.
Greatness is absence of conceit; meanness, we deem, Riding on car of vanity supreme.
அதிகாரம் 98 · பெருமை
பால்: பொருட்பால்
Perumai Perumidham Inmai Sirumai / Perumidham Oorndhu Vital
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
