திருக்குறள் · ௯௬௪
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.
Like hairs from off the head that fall to earth, When fall'n from high estate are men of noble birth.
அதிகாரம் 97 · மானம்
பால்: பொருட்பால்
Thalaiyin Izhindha Mayiranaiyar Maandhar / Nilaiyin Izhindhak Katai
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
