திருக்குறள் · ௯௬௩
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.
Bow down thy soul, with increase blest, in happy hour; Lift up thy heart, when stript of all by fortune's power.
Chapter 97 · Honour
Book: Wealth
Perukkaththu Ventum Panidhal Siriya / Surukkaththu Ventum Uyarvu
English: G. U. Pope (1886), public domain
