திருக்குறள் · ௯௫௯
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்.
Of soil the plants that spring thereout will show the worth: The words they speak declare the men of noble birth.
அதிகாரம் 96 · குடிமை
பால்: பொருட்பால்
Nilaththil Kitandhamai Kaalkaattum Kaattum / Kulaththil Pirandhaarvaaich Chol
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
