ஏற்றுகிறது…

திருக்குறள் · ௯௫௮

திருக்குறள் 958

திருக்குறள் குறள் 958 குடிமை

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்

குலத்தின்கண் ஐயப் படும்.

If lack of love appear in those who bear some goodly name, 'Twill make men doubt the ancestry they claim.

அதிகாரம் 96 · குடிமை

பால்: பொருட்பால்

Nalaththinkan Naarinmai Thondrin Avanaik / Kulaththinkan Aiyap Patum

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/958

படத்தைப் பதிவிறக்குங்கள்