ஏற்றுகிறது…

திருக்குறள் · ௯௫௦

திருக்குறள் 950

திருக்குறள் குறள் 950 மருந்து

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று

அப்பால் நாற் கூற்றே மருந்து.

For patient, leech, and remedies, and him who waits by patient's side, The art of medicine must fourfold code of laws provide.

அதிகாரம் 95 · மருந்து

பால்: பொருட்பால்

Utravan Theerppaan Marundhuzhaich Chelvaanendru / Appaal Naar Kootre Marundhu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/950

படத்தைப் பதிவிறக்குங்கள்