உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௯௪௯

திருக்குறள் 949

திருக்குறள் குறள் 949 மருந்து

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்

கற்றான் கருதிச் செயல்.

The habitudes of patient and disease, the crises of the ill These must the learned leech think over well, then use his skill.

அதிகாரம் 95 · மருந்து

பால்: பொருட்பால்

Utraan Alavum Piniyalavum Kaalamum / Katraan Karudhich Cheyal

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/949

படத்தைப் பதிவிறக்குங்கள்