திருக்குறள் · ௯௪௭
திருக்குறள் 947
தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
Who largely feeds, nor measure of the fire within maintains, That thoughtless man shall feel unmeasured pains.
அதிகாரம் 95 · மருந்து
பால்: பொருட்பால்
Theeyala Vandrith Theriyaan Peridhunnin / Noyala Vindrip Patum
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
