உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௯௩௩

திருக்குறள் 933

திருக்குறள் குறள் 933 சூது

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்

போஒய்ப் புறமே படும்.

If prince unceasing speak of nought but play, Treasure and revenue will pass from him away.

அதிகாரம் 94 · சூது

பால்: பொருட்பால்

Urulaayam Ovaadhu Koorin Porulaayam / Pooip Purame Patum

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/933

படத்தைப் பதிவிறக்குங்கள்