திருக்குறள் · ௯௨௩
திருக்குறள் 923
ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி.
The drunkard's joy is sorrow to his mother's eyes; What must it be in presence of the truly wise?
அதிகாரம் 93 · கள்ளுண்ணாமை
பால்: பொருட்பால்
Eendraal Mukaththeyum Innaadhaal Enmatruch / Chaandror Mukaththuk Kali
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
