திருக்குறள் · ௯௧௬
திருக்குறள் 916
தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்.
From touch of those who worthless charms, with wanton arts, display, The men who would their own true good maintain will turn away.
அதிகாரம் 92 · வரைவின் மகளிர்
பால்: பொருட்பால்
Thannalam Paarippaar Thoyaar Thakaiserukkip / Punnalam Paarippaar Thol
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
