திருக்குறள் · ௯௦
திருக்குறள் 90
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து.
The flower of the 'Anicha' withers away, If you do but its fragrance inhale; If the face of the host cold welcome convey, The guest's heart within him will fail.
அதிகாரம் 9 · விருந்தோம்பல்
பால்: அறத்துப்பால்
Moppak Kuzhaiyum Anichcham Mukandhirindhu / Nokkak Kuzhaiyum Virundhu
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
