திருக்குறள் · ௯௦௯
திருக்குறள் 909
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.
No virtuous deed, no seemly wealth, no pleasure, rests With them who live obedient to their wives' behests.
அதிகாரம் 91 · பெண்வழிச் சேறல்
பால்: பொருட்பால்
Aravinaiyum Aandra Porulum Piravinaiyum / Peneval Seyvaarkan Il
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
