திருக்குறள் · ௮௯௪
திருக்குறள் 894
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்.
When powerless men 'gainst men of power will evil deeds essay, 'Tis beck'ning with the hand for Death to seize them for its prey.
அதிகாரம் 90 · பெரியாரைப் பிழையாமை
பால்: பொருட்பால்
Kootraththaik Kaiyaal Viliththatraal Aatruvaarkku / Aatraadhaar Innaa Seyal
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
