உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௮௯௨

திருக்குறள் 892

திருக்குறள் குறள் 892 பெரியாரைப் பிழையாமை

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்

பேரா இடும்பை தரும்.

If men will lead their lives reckless of great men's will, Such life, through great men's powers, will bring perpetual ill.

அதிகாரம் 90 · பெரியாரைப் பிழையாமை

பால்: பொருட்பால்

Periyaaraip Penaadhu Ozhukir Periyaaraal / Peraa Itumpai Tharum

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/892

படத்தைப் பதிவிறக்குங்கள்