திருக்குறள் · ௮௯௦
திருக்குறள் 890
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.
Domestic life with those who don't agree, Is dwelling in a shed with snake for company.
அதிகாரம் 89 · உட்பகை
பால்: பொருட்பால்
Utampaatu Ilaadhavar Vaazhkkai Kutangarul / Paampotu Utanurain Thatru
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
