உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௮௮௦

திருக்குறள் 880

திருக்குறள் குறள் 880 பகைத்திறம் தெரிதல்

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்

செம்மல் சிதைக்கலா தார்.

But breathe upon them, and they surely die, Who fail to tame the pride of angry enemy.

அதிகாரம் 88 · பகைத்திறம் தெரிதல்

பால்: பொருட்பால்

Uyirppa Ularallar Mandra Seyirppavar / Semmal Sidhaikkalaa Thaar

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/880

படத்தைப் பதிவிறக்குங்கள்