உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௮௭௮

திருக்குறள் 878

திருக்குறள் குறள் 878 பகைத்திறம் தெரிதல்

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்

பகைவர்கண் பட்ட செருக்கு.

Know thou the way, then do thy part, thyself defend; Thus shall the pride of those that hate thee have an end.

அதிகாரம் 88 · பகைத்திறம் தெரிதல்

பால்: பொருட்பால்

Vakaiyarindhu Tharseydhu Tharkaappa Maayum / Pakaivarkan Patta Serukku

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/878

படத்தைப் பதிவிறக்குங்கள்