திருக்குறள் · ௮௭௬
திருக்குறள் 876
தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.
Whether you trust or not, in time of sore distress, Questions of diff'rence or agreement cease to press.
அதிகாரம் 88 · பகைத்திறம் தெரிதல்
பால்: பொருட்பால்
Therinum Theraa Vitinum Azhivinkan / Theraan Pakaaan Vital
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
