உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௮௭௩

திருக்குறள் 873

திருக்குறள் குறள் 873 பகைத்திறம் தெரிதல்

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்

பல்லார் பகைகொள் பவன்.

Than men of mind diseased, a wretch more utterly forlorn, Is he who stands alone, object of many foeman's scorn.

அதிகாரம் 88 · பகைத்திறம் தெரிதல்

பால்: பொருட்பால்

Emur Ravarinum Ezhai Thamiyanaaip / Pallaar Pakaikol Pavan

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/873

படத்தைப் பதிவிறக்குங்கள்