உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௮௭௧

திருக்குறள் 871

திருக்குறள் குறள் 871 பகைத்திறம் தெரிதல்

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்

நகையேயும் வேண்டற்பாற்று அன்று.

For Hate, that ill-conditioned thing not e'en in jest Let any evil longing rule your breast.

அதிகாரம் 88 · பகைத்திறம் தெரிதல்

பால்: பொருட்பால்

Pakaiennum Panpi Ladhanai Oruvan / Nakaiyeyum Ventarpaatru Andru

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/871

படத்தைப் பதிவிறக்குங்கள்