திருக்குறள் · ௮௬௧
திருக்குறள் 861
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
With stronger than thyself, turn from the strife away; With weaker shun not, rather court the fray.
அதிகாரம் 87 · பகை மாட்சி
பால்: பொருட்பால்
Valiyaarkku Maaretral Ompuka Ompaa / Meliyaarmel Meka Pakai
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
