திருக்குறள் · ௮௫
Thirukkural 85
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.
Who first regales his guest, and then himself supplies, O'er all his fields, unsown, shall plenteous harvests rise.
Chapter 9 · Hospitality
Book: Virtue
Viththum Italventum Kollo Virundhompi / Michchil Misaivaan Pulam
English: G. U. Pope (1886), public domain
