உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௮௫௬

திருக்குறள் 856

திருக்குறள் குறள் 856 இகல்

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை

தவலும் கெடலும் நணித்து.

The life of those who cherished enmity hold dear, To grievous fault and utter death is near.

அதிகாரம் 86 · இகல்

பால்: பொருட்பால்

Ikalin Mikalinidhu Enpavan Vaazhkkai / Thavalum Ketalum Naniththu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/856

படத்தைப் பதிவிறக்குங்கள்