திருக்குறள் · ௮௫௩
திருக்குறள் 853
இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.
If enmity, that grievous plague, you shun, Endless undying praises shall be won.
அதிகாரம் 86 · இகல்
பால்: பொருட்பால்
Ikalennum Evvanoi Neekkin Thavalillaath / Thaavil Vilakkam Tharum
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
