திருக்குறள் · ௮௫௦
Thirukkural 850
உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும்.
Who what the world affirms as false proclaim, O'er all the earth receive a demon's name.
Chapter 85 · Ignorance
Book: Wealth
Ulakaththaar Untenpadhu Illenpaan Vaiyaththu / Alakaiyaa Vaikkap Patum
English: G. U. Pope (1886), public domain
