உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௮௪௫

திருக்குறள் 845

திருக்குறள் குறள் 845 புல்லறிவாண்மை

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற

வல்லதூஉம் ஐயம் தரும்.

If men what they have never learned assume to know, Upon their real learning's power a doubt 'twill throw.

அதிகாரம் 85 · புல்லறிவாண்மை

பால்: பொருட்பால்

Kallaadha Merkon Tozhukal Kasatara / Valladhooum Aiyam Tharum

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/845

படத்தைப் பதிவிறக்குங்கள்