திருக்குறள் · ௮௪௧
திருக்குறள் 841
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு.
Want of knowledge, 'mid all wants the sorest want we deem; Want of other things the world will not as want esteem.
அதிகாரம் 85 · புல்லறிவாண்மை
பால்: பொருட்பால்
Arivinmai Inmaiyul Inmai Piridhinmai / Inmaiyaa Vaiyaa Thulaku
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
