உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௮௩௮

திருக்குறள் 838

திருக்குறள் குறள் 838 பேதைமை

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்

கையொன்று உடைமை பெறின்.

When folly's hand grasps wealth's increase, 'twill be As when a mad man raves in drunken glee.

அதிகாரம் 84 · பேதைமை

பால்: பொருட்பால்

Maiyal Oruvan Kaliththatraal Pedhaidhan / Kaiyondru Utaimai Perin

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/838

படத்தைப் பதிவிறக்குங்கள்