திருக்குறள் · ௮௩௨
திருக்குறள் 832
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.
'Mid follies chiefest folly is to fix your love On deeds which to your station unbefitting prove.
அதிகாரம் 84 · பேதைமை
பால்: பொருட்பால்
Pedhaimaiyul Ellaam Pedhaimai Kaadhanmai / Kaiyalla Thankat Seyal
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
