திருக்குறள் · ௮௨௪
திருக்குறள் 824
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
'Tis fitting you should dread dissemblers' guile, Whose hearts are bitter while their faces smile.
அதிகாரம் 83 · கூடா நட்பு
பால்: பொருட்பால்
Mukaththin Iniya Nakaaa Akaththinnaa / Vanjarai Anjap Patum
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
