திருக்குறள் · ௮௨௦
திருக்குறள் 820
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.
In anywise maintain not intercourse with those, Who in the house are friends, in hall are slandering foes.
அதிகாரம் 82 · தீ நட்பு
பால்: பொருட்பால்
Enaiththum Kurukudhal Ompal Manaikkezheei / Mandril Pazhippaar Thotarpu
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
