உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௮௧

திருக்குறள் 81

திருக்குறள் குறள் 81 விருந்தோம்பல்

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி

வேளாண்மை செய்தற் பொருட்டு.

All household cares and course of daily life have this in view Guests to receive with courtesy, and kindly acts to do.

அதிகாரம் 9 · விருந்தோம்பல்

பால்: அறத்துப்பால்

Irundhompi Ilvaazhva Thellaam Virundhompi / Velaanmai Seydhar Poruttu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/81

படத்தைப் பதிவிறக்குங்கள்