உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௮௧௩

திருக்குறள் 813

திருக்குறள் குறள் 813 தீ நட்பு

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது

கொள்வாரும் கள்வரும் நேர்.

These are alike: the friends who ponder friendship's gain Those who accept whate'er you give, and all the plundering train.

அதிகாரம் 82 · தீ நட்பு

பால்: பொருட்பால்

Uruvadhu Seerdhookkum Natpum Peruvadhu / Kolvaarum Kalvarum Ner

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/813

படத்தைப் பதிவிறக்குங்கள்