திருக்குறள் · ௮௦௧
திருக்குறள் 801
பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
Familiarity is friendship's silent pact, That puts restraint on no familiar act.
அதிகாரம் 81 · பழைமை
பால்: பொருட்பால்
Pazhaimai Enappatuvadhu Yaadhenin Yaadhum / Kizhamaiyaik Keezhndhitaa Natpu
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
