திருக்குறள் · ௭௯௮
திருக்குறள் 798
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு.
Think not the thoughts that dwarf the soul; nor take For friends the men who friends in time of grief forsake.
அதிகாரம் 80 · நட்பாராய்தல்
பால்: பொருட்பால்
Ullarka Ullam Sirukuva Kollarka / Allarkan Aatraruppaar Natpu
ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்
