உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௭௯௪

திருக்குறள் 794

திருக்குறள் குறள் 794 நட்பாராய்தல்

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்

கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு.

Who, born of noble race, from guilt would shrink with shame, Pay any price so you as friend that man may claim.

அதிகாரம் 80 · நட்பாராய்தல்

பால்: பொருட்பால்

Kutippirandhu Thankan Pazhinaanu Vaanaik / Kotuththum Kolalventum Natpu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/794

படத்தைப் பதிவிறக்குங்கள்