உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௭௮௯

திருக்குறள் 789

திருக்குறள் குறள் 789 நட்பு

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி

ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.

And where is friendship's royal seat? In stable mind, Where friend in every time of need support may find.

அதிகாரம் 79 · நட்பு

பால்: பொருட்பால்

Natpirku Veetrirukkai Yaadhenin Kotpindri / Ollumvaai Oondrum Nilai

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/789

படத்தைப் பதிவிறக்குங்கள்