உள்ளடக்கத்திற்குச் செல்
ஏற்றுகிறது…

திருக்குறள் · ௭௮௩

திருக்குறள் 783

திருக்குறள் குறள் 783 நட்பு

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு.

Learned scroll the more you ponder, Sweeter grows the mental food; So the heart by use grows fonder, Bound in friendship with the good.

அதிகாரம் 79 · நட்பு

பால்: பொருட்பால்

Navildhorum Noolnayam Polum Payildhorum / Panputai Yaalar Thotarpu

ஆங்கிலம்: ஜி. யு. போப் (1886), பொதுக் களம்

பகிர்வுப் படம்: அரிசி மாவுக் கோலத்தின் அருகில் குறளின் ஆங்கில மொழிபெயர்ப்பு

இந்தக் குறளைப் பகிருங்கள்

https://payanam.io/kural/783

படத்தைப் பதிவிறக்குங்கள்